The Ananth Fund

to carry forward his philanthropic work …

Reach Thiru

details of contributions from batchmates

Seminar Hall

we built the seminar hall for Patho …

ஸ்டான்லி கல்லூரி

ஓடிவரும் காவிரியை நாம் பயன்பெறவே தேக்கிவைத்து நீக்கிவிடும் ‘ஸ்டான்லி நீர்த் தேக்கம்’

ஆடி வரும் மாணவரை தேடி மருத்துவராய் ஆக்கிவைத்து அனுப்பிவிடும் ஸ்டான்லிக் கல்லூரி

அரசுக்கல்லூரி அனைத்தும் சேரினும் ஸ்டான்லித் தனிப் பொயர் தாங்குவது எப்பெயர்

அன்று இங்கு சேர்ந்தோம் ஆண்டிருபத்தைந்து எங்கெங்கோ பெயர்ந்தோம் இன்று இங்கு நேர்ந்தோம்

வரவுரை தரவே எனது வரவே…..

கண்ணன்

Leave a Reply

Your email address will not be published.